உள்ளூர் செய்திகள்

மாணவிக்கு பாராட்டு

திண்டுக்கல்:திண்டுக்கல் ஜே.கே.,பப்ளிக் பள்ளி 5ம் வகுப்பு மாணவி மு.சூ.சக்தி லீனா புத்தக திருவிழாவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 300 திருக்குறள்கள் ஒப்புவித்தார். இதை பாராட்டி கலெக்டர் சரவணன், இலக்கிய கள நிர்வாகிகள், சென்னை கார்டெக்ஸ் நிறுவன சி.ஓ.இ., திருமாறன் நாகராஜன் ஆகியோரிடம் பரிசு பெற்றார். பரிசு பெற்ற மாணவிக்கு பள்ளி தாளாளர் சரவணகுமார், முதல்வர் ஜெயலட்சுமி பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை