மேலும் செய்திகள்
பள்ளி ஆண்டு விழா
30-Jan-2026
பழநி: பழநி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி அன்புமதி 13.இவர் தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலை திருவிழாவில் கதை கூறுதல் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பெற்றார். இதனை வட்டார கல்வி அலுவலர்கள் பழனிராசு ஜெயராணி, தலைமையாசிரியர் மல்லிகா, பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
30-Jan-2026