மேலும் செய்திகள்
குளித்தலையில் தேசிய நுாலக வார விழா
20-Nov-2024
திண்டுக்கல்: தேசிய நுாலக வார விழாவையொட்டி பொது நுாலக துறையின் சிறப்பாக பணியாற்றும் நுாலகர்கள், வாசகர் வட்டாரத் தலைவர்களுக்கு முறையே நல் நுாலகர், நுாலக ஆர்வலர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நல் நுாலகர் விருதுக்கு பழநி கணக்கன்பட்டி கிளை நுாலகர் அனந்தகுமரன், நுாலக ஆர்வலர் விருத்துக்கு கோபால்பட்டி கிளை நுாலக வாசகர் வட்டத் தலைவர் ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது.
20-Nov-2024