உள்ளூர் செய்திகள்

ஊர்வலம்

பழநி: பழநியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் தாசில்தார் பிரசன்னா தலைமையில் நடைபெற்றது. ஊர்வலம் பெரியகடை வீதி, காந்தி ரோடு, திண்டுக்கல் ரோடு, வழியாக பஸ் நிலையம் சென்றது. நகராட்சி கமிஷனர் டிட்டோ, இதில் சுய உதவி குழு பெண்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை