மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு
25-Dec-2024
நத்தம்: காசம்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார்.ஆர்.டி.ஓ.,சக்திவேல், தனித்துணை ஆட்சியர் கங்காதேவி, துணை ஆட்சியர்(பயிற்சி) ராஜேஸ்வரிசுவி, தாசில்தார் பாண்டியராஜ் , தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார் முன்னிலை வகித்தனர். மண்டல துணை தாசில்தார் சுந்தரபாண்டியன் வரவேற்றார். ஊராட்சிகள் உதவி இயக்குநர் நாகராஜன், ஒன்றிய ஆணையாளர் குமாரவேல், பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத், வருவாய் ஆய்வாளர் வெள்ளையம்மாள், வி.ஏ.,ஓ., சுரேந்திரன் கலந்து கொண்டனர்.
25-Dec-2024