உள்ளூர் செய்திகள்

வினாடி வினா போட்டி

பழநி : பழநி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சென்னையில் நடந்த வினாடி வினா போட்டியில் பங்கு பெற்றனர். பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று கேடயம், பரிசு, சான்றிதழ்களை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ