உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லை குளிர்வித்த மழை

திண்டுக்கல்லை குளிர்வித்த மழை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று இரவு பெய்த மழையால் குளிர்ச்சியான நிலை நிலவியது. திண்டுக்கல்லை பொறுத்தவரையில் அவ்வப்போது மழை பெய்கிறது. இருந்தும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியும் போதிய மழை இல்லாமல் வெயிலின் தாக்கம் இருந்த வண்ணம் உள்ள நிலையில் நேற்று இரவு 7: 00 மணிக்கு துாரல் தொடங்கி மிதமான மழை பெய்தது. இதை தொடர்ந்து இரவு வரை லேசான துாரல் விழுந்த வண்ணம் இருந்தது. மழையால் குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ