உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மழையால் சாய்ந்த புளியமரம்

மழையால் சாய்ந்த புளியமரம்

நத்தம்: நத்தம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சேர்வீடு பிரிவு அருகே ரோட்டோரம் உள்ள பழமையான புளியமரம் நேற்று வேரோடு சாய்ந்தது. நத்தம் தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். நத்தம் -திண்டுக்கல் ரோட்டில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை