உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எந்த கட்சியில் இருந்தாலும் ஹிந்துக்களாக இருங்கள் ராமரவிக்குமார் அட்வைஸ்

எந்த கட்சியில் இருந்தாலும் ஹிந்துக்களாக இருங்கள் ராமரவிக்குமார் அட்வைஸ்

பழநி:எந்த கட்சியில் இருந்தாலும் ஹிந்துக்களாக இருங்கள் என இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் பேசினார். பழநி விநாயகர் சதுர்த்தி ஊர்வல பொது கூட்டத்தில் ராம ரவிக் குமார் பேசியதாவது: பழநியில் புது தாரா புரம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப் படவில்லை. பழநி மாவட்டமாக அறிவிக்கப்படவில்லை. திராவிட மாடல் ஆட்சி மாடலாக மட்டுமே உள்ளது. பழநி முருகன் கோயிலில் அலைபேசியை அனுமதிப்பதை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். நீதிமன்றம் பழநி கோயில் நிதியை பயன்படுத்தி திருமண மண்டபங்கள் கட்டுவதை தடை செய்துள்ளது. ஹிந்துக்கள் எந்த கட்சியில் இருந்தாலும் ஹிந்துக்களாகவே இருங்கள் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ