மேலும் செய்திகள்
அஷ்டமி பூஜை
01-Oct-2025
கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் ஐப்பசி மூலம் நட்சத்திரத்தில் குருபூஜை மகா யாகம், 1008 படி பாலாபிஷேகத்துடன் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான மறுபூஜை விழா நேற்று நடந்தது. திருவாசக முற்றோதலுடன் மூலவர், உற்ஸவர், நந்திக்கு 30 வகை அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.-
01-Oct-2025