உள்ளூர் செய்திகள்

கோயிலில் மறுபூஜை

கொடைரோடு; பள்ளபட்டி காமுகுல ஒக்கலிகர் (காப்பு) லொத்தனவார் குல ஆதி ஒன்னப்பகவுடர் ஏழு பங்காளிகளின் மல்லையசுவாமி கோயிலில் மறு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை