உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பள்ளியில் வாசிப்பு நிகழ்ச்சி

பள்ளியில் வாசிப்பு நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆக.,28ல் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சரவணன் பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பிரிட்டோ பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை