உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சண்முக நதியில் மீட்பு ஒத்திகை

சண்முக நதியில் மீட்பு ஒத்திகை

பழநி : தீயணைப்பு நிலையம் சார்பில் பழநி சண்முக நதியில் தென்மேற்கு பருவமழை துவங்குவதை மீட்பு பயிற்சி ஒத்திகை தாசில்தார் பிரசன்னா தலைமையில் நடந்தது நிறைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் பொது மக்களுக்கு செயல்முறை பயிற்சி ,விளக்கங்கள் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ