உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு

கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு

வேடசந்துார்: சின்னராவுத்தன்பட்டியை சேர்ந்தவர் ஆட்டு வியாபாரி பெருமாள்45. கூம்பூர் கோவிலுார் ரோட்டில் மினி வேனில் ஆட்டுக்குட்டிகளை ஏற்றி சென்றார். வேனில் இருந்து கீழே குதித்த ஆட்டுக்குட்டி ஒன்று அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தது. குஜிலியம்பாறை தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான வீரர்கள் ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை