உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிணற்றில் விழுந்தவர் மீட்பு

கிணற்றில் விழுந்தவர் மீட்பு

திண்டுக்கல்: பழநி ரோட்டில் வெயிலடிச்சான்பட்டியில் வேல்முருகன் 54, சொந்தமான கிணறு உள்ளது. இக்கிணற்றில் மோட்டார் பழுது சரிசெய்வதற்காக வேல்முருகன் சென்றபோது கிணற்றுக்குள் தவறி விழுந்தார். உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மயில்ராஜூ, முன்னணி வீரர் புகழேந்தி குழுவினர் கயிறு, வலை உதவியுடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை