உள்ளூர் செய்திகள்

 ரோடு  மறியல்; கைது

திண்டுக்கல்: மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்ட தொகுப்பை கண்டித்து திண்டுக்கல் மாவட்டக்குழு இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு ரோடு மறியல் நடந்தது. சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ஜெயசீலன் தலைமை வகித்தார். தலைவர் பாலசந்திரபோஸ், பொருளாளர் தவக்குமார் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர்கள், கணேசன், மோகனா கலந்துக்கொண்டனர். 50 பெண்கள் உட்பட 100க்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி