உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாலை பாதுகாப்பு பிரசாரம்

சாலை பாதுகாப்பு பிரசாரம்

வேடசந்துார்: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. ஸ்ரீ சாய் பாரத் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த், கல்லுாரி முதல்வர்கள் ஜான்வின்சென்ட், பிரான்சிஸ், எஸ்.ஐ., க்கள் சந்திரன், தர்மேந்திரன், மாணிக்கம் ஜான் பீட்டர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை