உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாலையோர கல்லில் மோதி பலி

சாலையோர கல்லில் மோதி பலி

நத்தம்:: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் நாகராஜ் 60. நேற்று காலை டூவீலரில் செந்துறை விவசாயிகளிடம் காய்கறிகள் வாங்க சென்றார்.குமரபட்டி-புதுார் பகுதியில் சென்ற போது சாலையோர கல்லில் டூவீலர் மோதியது.இதில் நாகராஜ் இறந்தார். நத்தம் எஸ்.ஐ., தர்மர் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை