உள்ளூர் செய்திகள்

காதல் ஜோடி தஞ்சம்

வடமதுரை: தென்னம்பட்டியை சேர்ந்தவர் பட்டதாரியான பால் வியாபாரி மகேஷ் 21. இவரும் எரியோடு உசிலம்பட்டியை சேர்ந்த கல்லுாரி மாணவி ஸ்ரீகவி 19, கல்லுாரியில் படித்தபோது காதலித்தனர். பெற்றோர் சம்மதம் கிடைக்காத நிலையில் வீட்டினருக்கு தெரியாமல் கோயில் ஒன்றில் திருமணம் முடித்து கொண்டு போலீசில் தஞ்சமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ