மேலும் செய்திகள்
அக்ஷரா வித்யாஷ்ரமில் நெக்சஸ் விழா
21-Dec-2024
வத்தலக்குண்டு: அக்ரஹாரம் ராகவேந்திரா பிருந்தாவனத்தில் உலக நன்மை வேண்டி யாக வேள்வி பூஜைகள் நடந்தது. சுதர்சன் ஆச்சார் தலைமையில் அதிகாலை தொடங்கிய வேள்வியில் நெல், எள், நெய் படைக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பிருந்தாவன நிறுவனர் கோபிநாதன் ஆச்சார் செய்திருந்தார்.
21-Dec-2024