உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பள்ளி ஆண்டு விழா திண்டுக்கல்

பள்ளி ஆண்டு விழா திண்டுக்கல்

வடமதுரை: வடமதுரை கலை மகள் பள்ளி கல்விக்குழும ஆண்டு விழா தாளாளர் ஆர்.கே. பெருமாள் தலைமையில் நடந்தது. இன்ஸ்பெக்டர் கண்ணன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் பாலரவிச்சந்திரன் வரவேற்றார். இயக்குனர் சுப்பம்மாள், இணை இயக்குனர்கள் அருள்மணி, ஹரீஸ்செந்தில், பி.டி.ஏ., தலைவர் குப்பாச்சி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராமு, வழக்கறிஞர் பாலமுருகன் பங்கேற்றனர். ஆசிரியை ஹேமலதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை