மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
01-Feb-2026
நத்தம்: நத்தம் -கோவில்பட்டி கள்ளழகர் வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தாளாளர் கள்ளழகர்செல்வம் தலைமை வகித்தார். முதல்வர் விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார். பேச்சாளர் ஷீலா லெட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
01-Feb-2026