மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா
16-Jul-2025
வேடசந்துார்: பூத்தாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைகுழு கூட்டம் நடந்தது. மேலாண்மை குழு தலைவர் கோகிலா தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சந்தானம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் அன்னாள் செல்வி வரவேற்றார்.ஆசிரியர்கள் கோபிநாதன், மோகன் காளீஸ்வரன், தாய் மூகாம்பிகை, மரிய பிரான்சிஸ் சவரி, சாந்தி மேரி, திவ்யா பங்கேற்றனர்.
16-Jul-2025