உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம்..

வேடசந்துார்: சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் ,தொழிலாளர்கள் ஆதரவு குழு சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் வேடசந்துாரில் நடந்தது. அமைதி அறக்கட்டளை தலைவர் ரூபபாலன் தலைமை வகித்தார். சீனிவாசன், திட்ட ஒருங்கிணைப்பாளர் பவித்ரா முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் சசிகலா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !