உள்ளூர் செய்திகள்

 கருத்தரங்கம்

சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் ஹிந்தி அல்லாத மாநிலங்களில் ஹிந்தியை பரப்புதல் பிரசாரம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். பேராசிரியர் சலீம் பெயிக் வரவேற்றார். மொழித்துறை மேலாளர் ஷாஜி, பேராசிரியர்கள் சந்திப் வி ரன்வீர்கர், எஸ்.ஆர்.ஜெயஸ்ரீ, சிவகாசி கல்லூரி ஹிந்தித்துறை தலைவர் விஜயபாஸ்கர் நாயுடு பேசினர். ஹிந்தி துறை இணை பேராசிரியர் கந்தாரே சந்துரு லக்ஷ்மன் முன்னிலை வகித்தார். பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !