மேலும் செய்திகள்
முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு
11-Oct-2025
பழநி: பழநி கோயிலில் அரசின் ஹிந்து சமய அறநிலை துறை சார்பில் நாகப்பட்டினம் தஞ்சாவூர் மண்டலங்களை சேர்ந்த பக்தர்கள் 200 பேர் அறுபடை வீடு சுவாமி தரிசன பயணத்தை துவங்கினர். சுவாமி மலை, திருத்தணி தரிசனம் செய்த பின் பழநி வந்தனர். இங்கு சிறப்பு தரிசனத்திற்கு பின் திருப்பரங்குன்றம், அழகர் கோயில் தரிசனம் செய்தனர். திருச்செந்துாரில் தரிசனம் செய்த பின் சுவாமி மலைக்கு செல்வர்.
11-Oct-2025