நடராஜருக்கு சிறப்பு பூஜை
நத்தம் : குட்டூரில் அண்ணாமலையார் கோவிலில் நடராஜர் சன்னதியில் சித்திரை திருவோண நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி நடராஜருக்கு செண்பகபூ, தாமரை வில்வ மாலைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து 32 வகையான அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது.