உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் ஒன்றியம் ஐ.வாடிப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. பழநி ஆர்.டி.ஓ., கண்ணன் மனுக்களை பெற்றார். தாசில்தார் சஞ்சய் காந்தி , உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், பிரபு பாண்டியன், தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன் , நிர்வாகிகள் முருகானந்தம், பிரபு கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி