உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சின்னாளபட்டியில் ஆய்வு

சின்னாளபட்டியில் ஆய்வு

சின்னாளபட்டி: சின்னாளபட்டி காந்தி மைதானத்தில் உள்ள தனி பெட்டகத்தில் பழைய துணிகள், பேக்குகள் போன்ற பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கொடுப்பவர்களின் பெயர்களை பதிவு செய்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவிக்கின்றனர். 'இங்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் ஆய்வு செய்தார். செயல் அலுவலர் செல்வராஜ்,தலைமை எழுத்தர் கலியமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் கணேசன், மேற்பார்வையாளர்கள் தங்கதுரை, சரளா, கணக்காளர் ராமமூர்த்தி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை