உள்ளூர் செய்திகள்

 பொறுப்பேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வராக பணியாற்றிய சுகந்தி ராஜகுமாரி மருத்துவக் கல்வி இயக்குநராக பணியிட மாறுதல் பெற்றார். ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் ஸ்ரீசரவணன் திண்டுக்கல் மருத்துவக் கல்லுாரி முதல்வராக பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை