மேலும் செய்திகள்
அரசு ஊழியர் பலி
04-May-2025
வேடசந்துார்: பூத்தாம்பட்டி அரசு டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசர் கண்ணதாசன், ஊழியர்கள் பிச்சைமுத்து, லட்சுமண சாமி, பாலகிருஷ்ணன் இருந்தபோது, வடமதுரை நாடுகண்டனுாரை சேர்ந்த சதீஷ், கோபால் ஓசியில் பீர் கேட்டுள்ளனர். ஊழியர்கள் மறுக்க தகராறு செய்து சென்றனர்.மீண்டும் அவர்கள் சொட்டமாயனுார் கருப்பையா, சந்தனம் ஆகியோருடன் இரும்பு கம்பியுடன் வந்து ஷட்டரை அடித்து சேதப்படுத்தினர். வேடசந்துார் எஸ்.ஐ., சிவக்குமார் விசாரிக்கிறார்.
04-May-2025