உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஞானாசிரியர் தின விழா 

ஞானாசிரியர் தின விழா 

திண்டுக்கல்; திண்டுக்கல் அறிவுத்திருகோயிலில் ஞானாசிரியர் தின விழா நடந்தது. நிர்வாக அறங்காவலர் தாமோதரன் தலைமை வகித்தார். செயலர் பழனிச்சாமி வரவேற்றார். பேராசிரியர் நளினி தாமோதரன் தவம் இயற்றினார். மண்டல செயலர் பாலசுந்தரி பேசினார். ஞானாசிரியர்களுக்கு பாராட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது. பொருளாளர் மோகனவேலு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை