உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாலிபருக்கு 4 ஆண்டு சிறை

வாலிபருக்கு 4 ஆண்டு சிறை

திண்டுக்கல்: புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி மோகன்ராஜ் 26 . 2024ல் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதன் வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கறிஞர் ஜோதி வாதாடினார். மோகன்ராஜூக்கு 4வருட சிறை ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை