மேலும் செய்திகள்
வளர்பிறை சஷ்டி: முருகன் கோயில்களில் வழிபாடு
10-Sep-2024
கன்னிவாடி: தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர் ஓம்கார விநாயகர், பாலதண்டபாணிக்கு திரவிய அபிஷேகம் நடந்தது. செவ்வரளி மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். காரமடை ராமலிங்க சுவாமி கோயில், தோணிமலை முருகன் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில சஷ்டி சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.
10-Sep-2024