உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

பழநி: பழநி அடிவாரம் சரவணப் பொய்கை அருகே உள்ள ஸ்ரீசிவாலயம், சிவ பாலாம்பிகை, சிவகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் யாக பூஜைகள், கணபதி பூஜையுடன் துவங்கியது. ஜூலை 6ல் முதற்காலயாக பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி பூஜை நடைபெற்றது. நேற்று காலை மகா கும்பாபிஷேகம் செல்வ சுப்பிரமணிய குருக்களால் நடத்தி வைக்கப்பட்டது. சிறப்பு பூஜையுடன் சுவாமிக்கு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை