உள்ளூர் செய்திகள்

கோயில் தளுகை விழா

கன்னிவாடி: கோனுாரில் வீரர், வீருநாகம்மன், தாத்தப்ப சுவாமி கோயில் தளுகை விழா நடந்தது. சுவாமி அழைப்புடன் துவங்கிய விழாவில் கிராம தெய்வ வழிபாடு, மூலவருக்கு திரவிய அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தன. 10ம் வகுப்பு, பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் வாணவேடிக்கை, அன்னதானம் நடந்தது. -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !