உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கழுத்தில் கயிறு சிக்கி சிறுவன் பலி

கழுத்தில் கயிறு சிக்கி சிறுவன் பலி

நத்தம்: முளையூர்- ராவுத்தம்பட்டியை சேர்ந்த சின்ராசு மகன் குமரன் 14. 7-ம் வகுப்பு படித்து வரும் இவர் நேற்று தனது வீட்டு ஆட்டு தொழுவத்தில் உள்ள ஆட்டிற்கு இலைகள் கட்டியிருந்த கயிற்றில் விளையாடி கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக கயிறு கழுத்தில் சிக்கி இறுகியதில் மூச்சு திணறி சிறுவன் பலியானார். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனிய சாமி விசாரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்