உள்ளூர் செய்திகள்

புரவி எடுப்பு விழா

நத்தம்: வேலாயுதம்பட்டியில் அய்யனார், வல்லடியார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.இதையொட்டி நேற்று முன்தினம் மாலை ஊர் மந்தையில் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் கோயில் முன்பு கண் திறக்கப்பட்டது. கோவிலுக்குள் சென்ற சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நேற்று மாலை அய்யனார், வல்லடியார் மதிலை, குதிரை சிலைகள் வாணவேடிக்கைகள், வர்ணக் குடைகளுடன் ஊர்வலமாக இருப்பிடம் போய் சேர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை