உள்ளூர் செய்திகள்

திருவாசக முற்றோதல்

சின்னாளபட்டி: சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு திண்டுக்கல் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் திருவாசக முற்றோதல் நடந்தது. மூலவர், உற்ஸவருக்கு திரவிய அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. தேவாரத்தின் 8 திருமுறைகள், திருவாசக திருப்பதிக முற்றோதல் நடந்தது. மகாதீபாராதனை, அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ