உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்

வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்

செம்பட்டி: சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த சிலர் வேனில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். நேற்று மாலை சென்னை சென்றனர். டிரைவர் தங்கதுரை 60, ஓட்டி வந்தார். நேற்று மன் தினம் இரவு 7:30 மணிக்கு சித்தையன்கோட்டை பிரிவு அருகே வந்த போது ரோட்டோர மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. டிரைவர் வேனில் வந்த சென்னை சவுகார்பேட்டை ரோஷன் 35, பிரியங்கா 32, பிரியேஸ் 10, பெங்களூரு தர்ஷனா 31, உட்பட 15 பேர் காயமடைந்தனர் செம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை