மேலும் செய்திகள்
கடந்த வார கொலை பட்டியல்
22-Sep-2024
வடமதுரை : வேல்வார்கோட்டை ஊராளிபட்டியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜ்குமார். திருச்சி மாவட்டம் டால்மியாபுரத்தில் இருந்து மதுரை மாவட்டம் எழுமலை நிறுவனத்திற்கு சிமென்ட் மூடைகளை ஏற்றி கொண்டு லாரியை ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு ஓய்விற்காக அய்யலுார் அருகே கொல்லப்பட்டி பிரிவு பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கினார். அப்போது லாரியின் எரிபொருள் டேங்கில் இருந்த 150 லிட்டர் டீசல் திருடப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Sep-2024