மேலும் செய்திகள்
கார் மோதி பெண் பலி
30-Oct-2026
வடமதுரை: வடமதுரை பகுதியை சார்ந்த ஒருவரின் பெயரில் பதிவிடப்பட்ட சமூக வலைதள பதிவில், ‘உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தமிழக அரசு தீபம் ஏற்ற மறுத்தால் சில இடங்கள் தீக்கிரையாகும்’ என மிரட்டல் பாணியில் இருந்தது. பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், குற்றத்தை துாண்டும் விதமாகவும் இருந்த அப்பதிவு குறித்து வழக்குப் பதிந்து வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Oct-2026