மேலும் செய்திகள்
மது பதுக்கி விற்றவர் கைது
13-Nov-2026
நத்தம்: நத்தம் எஸ்.ஐ., அபினேஷ் உள்ளிட்ட போலீசார் கோமனாம்பட்டி- பெரியகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த கும்பலை மடக்கி பிடித்தனர். விசாரணையில் விளாம்பட்டி ராமன் 45, கோமனாம்பட்டி பழனி 60, இடையபட்டி சுந்தரம் 50, என தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
13-Nov-2026