உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மூவருக்கு அரிவாள் வெட்டு

மூவருக்கு அரிவாள் வெட்டு

நத்தம்: பொய்யாம்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி போஸ்பாண்டி 26. வேனில் பொய்யாம்பட்டி சென்ற போது அந்த பகுதி துக்க வீட்டின் முன்பு அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் 46, செல்வமணி 40,அழகர்சாமி 41, மதுபோதையில் ரோட்டில் நின்றனர். ஹாரன் அடித்தும் விலகவில்லை. போஸ்பாண்டி கீழே இறங்கி தள்ளி நிற்குமாறு கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த போஸ்பாண்டி 3 பேரையும் அரிவாளால் வெட்டினார். நத்தம் போலீசார் போஸ்பாண்டியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை