மேலும் செய்திகள்
இன்று இனிதாக.....திண்டுக்கல்
13-Jan-2026
ஆன்மிகம் தைப்பூச திருவிழா, முருகன் கோயில், பழநி, தங்கத்தேரோட்டம் , இரவு 7:00 மணி. ராகு கால பூஜை,காளியம்மன் கோயில் , ஒட்டன்சத்திரம் ரோடு பிரிவு, வடமதுரை, காலை 10:30 மணி. -மங்கள பூஜை, ஸ்ரீ திரயாகர கணபதி எல்லையம்மன், பெரிய சின்ன கருப்பன் கோயில், பாகாநத்தம் வடக்கு புதுார், வடமதுரை, மதியம் 3:00 மணி. பிரதோஷ வழிபாடு -நந்தீஸ்வரர் கோயில், எரியோடு ரோடு, தென்னம்பட்டி, வடமதுரை, மாலை 4:30 மணி. மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, மாலை 4:30 மணி. சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, மாலை 4:30 மணி. மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, மாலை 3:30 மணி. ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, மாலை 4:30 மணி. பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குஞ்சனம்பட்டி மாலை 4:30 மணி. ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, மாலை 4:30 மணி. சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, மாலை 4:30 மணி. - சிறப்பு பூஜை குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி. பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி. கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி. அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30 மணி. கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30 மணி. வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார்,காலை 8:00 மணி. ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி. பொது அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்கத் திருவிழா,எம்.எஸ்.பி., பள்ளி மைதானம், திண்டுக்கல், காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை. மணிதீப வர்ண பூஜை, லலிதாம்பிகை வழிபாடு , ஸ்ரீவாசவி மஹால் , திண்டுக்கல், மாலை 3:00 மணி, ஏற்பாடு: மகளிர் மன்ற நிர்வாகிகள். காத்திருப்புப் போராட்டம்,சி.இ.ஓ., அலுவலக வளாகம், திண்டுக்கல், காலை 11:00 மணி, ஏற்பாடு: இடைநிலை பதிவு மூட்பு ஆசிரியர்கள் இயக்கம்.
13-Jan-2026