உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்

இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்

ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி. சதுர்த்தி பிரமோற்ஸவ விழா: வெள்ளை விநாயகர் கோயில், கிழக்கு ரத வீதி, திண்டுக்கல், ஏற்பாடு: பிரமோற்ஸவ குழு நிர்வாகிகள், சிறப்பு பூஜை: மாலை 6:00 மணி, இலக்கியச் சிந்தனை பட்டிமன்றம்: இரவு 7:35 மணி. அபிராமியம்மன் உடனுறை காளஹஸ்தீஸ்வரர் கோயில், திண்டுக்கல், திருவனந்தல்: காலை 5:30 மணி, உச்சிகால பூஜை: பகல் 12:00 மணி, சாயரட்சை: மாலை 5:30 மணி, அர்த்தசாம பூஜை: இரவு 8:40 மணி. சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், தங்கத்தேர் புறப்பாடு: மாலை 5:00 மணி. கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 5:00 மணி. சக்தி விநாயகர் கோயில், என்.பஞ்சம்பட்டி, ஆத்துார், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 8:00 மணி. குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி. செல்லாண்டியம்மன் கோயில், பழநி ரோடு, காலை, மாலை 6:00 மணி. ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி.,நகர், திண்டுக்கல், அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி. நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி. ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.,நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி. சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி. தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்.,நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி. செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி. நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி. மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல் நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி. பிரதோஷ வழிபாடு நந்தீஸ்வரர் கோயில், எரியோடு ரோடு, தென்னம்பட்டி, வடமதுரை, மாலை 4:30 மணி. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, மாலை 4:30 மணி. சடையாண்டி சுவாமி கோயில், அக்கரைப்பட்டி, ஆத்துார், மாலை 5:00 மணி. சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, மாலை 4:30 மணி. சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, மாலை 4:30 மணி. மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, மாலை 3:30 மணி. ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, மாலை 4:00 மணி. ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, மாலை 4:30 மணி. ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி. சதுர்த்தி பிரமோற்ஸவ விழா: வெள்ளை விநாயகர் கோயில், கிழக்கு ரத வீதி, திண்டுக்கல், ஏற்பாடு: பிரமோற்ஸவ குழு நிர்வாகிகள், சிறப்பு பூஜை: மாலை 6:00 மணி, இலக்கியச் சிந்தனை பட்டிமன்றம்: இரவு 7:35 மணி. அபிராமியம்மன் உடனுறை காளஹஸ்தீஸ்வரர் கோயில், திண்டுக்கல், திருவனந்தல்: அதிகாலை 5:30 மணி, உச்சிகால பூஜை: பகல் 12:00 மணி, சாயரட்சை: மாலை 5:30 மணி, அர்த்தசாம பூஜை: இரவு 8:40 மணி. சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், தங்கத்தேர் புறப்பாடு: மாலை 5:00 மணி. கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 5:00 மணி. சக்தி விநாயகர் கோயில், என்.பஞ்சம்பட்டி, ஆத்துார், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 8:00 மணி. குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி. செல்லாண்டியம்மன் கோயில், பழநி ரோடு, காலை, மாலை 6:00 மணி. ஐயப்பன் கோயில், மலையடி வாரம், ஆர்.வி.,நகர், திண்டுக்கல், அபி ஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவரா சனம், இரவு 8:00 மணி. நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி. ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.,நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி. சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி. தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்.,நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி. செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி. நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி. மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல் நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி. பிரதோஷ வழிபாடு நந்தீஸ்வரர் கோயில், எரியோடு ரோடு, தென்னம்பட்டி, வடமதுரை, மாலை 4:30 மணி. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, மாலை 4:30 மணி. சடையாண்டி சுவாமி கோயில், அக்கரைப்பட்டி, ஆத்துார், மாலை 5:00 மணி. சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, மாலை 4:30 மணி. சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, மாலை 4:30 மணி. மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, மாலை 3:30 மணி. ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, மாலை 4:00 மணி. ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, மாலை 4:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி