உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இன்றைய நிகழ்ச்சி ஆட்...

இன்றைய நிகழ்ச்சி ஆட்...

சனிவார பூஜை கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி. கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம், காலை 7:30 மணி. அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:30 மணி. திருவேங்கடமுடையான் கோயில், தொப்பம்பட்டி, காலை 7:00 மணி. பொது பள்ளி விளையாட்டு விழா: வேலம்மாள் போதி கேம்பஸ், திண்டுக்கல், சிறப்பு விருந்தினர்கள்: பாஸ்கரன், இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன், தேவிப்பிரியா, சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் விருதாளர், காலை 9:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி