உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சுங்கச்சாவடி ஊழியர் பலி

சுங்கச்சாவடி ஊழியர் பலி

வடமதுரை : அய்யலுார் வளவிசெட்டிபட்டியை சேர்ந்தவர் பிரதீப்குமார் 34. பொன்னம்பலப்பட்டி சுங்கச்சவாடியில் 'பாஸ்டேக்' ஸ்டிக்கர் ஒட்டும் பணி செய்தார். 10 நாட்களாக பணிக்கு செல்லாமல் இருந்த இவர் ,நேற்றுமுன்தினம் இரவு டூவீலரில் சென்றபோது கடவூர் ரோட்டோரத்தில் நிலைதடுமாறி விழுந்து இறந்த நிலையில் கிடந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி