உள்ளூர் செய்திகள்

குறைதீர் முகாம்

வேடசந்துார்:வேடசந்துார், குஜிலியம்பாறை தாலுகாவை சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம்(செப்.,10) காலை 11:00 மணிக்கு வேடசந்துார் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள், விவசாயிகள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகள், புகார்கள் குறித்து மனு அளித்து பயன்பெறலாம் என செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி