உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நாளை பிள்ளைமார் பேரவை ஆண்டு விழா

நாளை பிள்ளைமார் பேரவை ஆண்டு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் அனைத்து பிள்ளைமார் பெருமக்கள் பேரவை 23 வது ஆண்டுவிழா ,பொதுக்கூட்டம் நாளை(ஆக.17) நடக்கிறது. பி.எஸ்.என்.ஏ., மண்டபத்தில் துவங்கும் விழாவிற்கு பி.எஸ்.என்.ஏ., பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியின் முதன்மை முதல்வர் ரகுராம் தலைமை வகிக்கிறார். தலைவர் சந்திரன், பொருளாளர் சண்முகம், செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகிக்கின்றனர். பேரவை ஆலோசகர் கமலவேலன் பேசுகிறார். ஏற்பாடுகளை கவுரவ தலைவர் சந்திரன் ,நிர்வாகிகள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !